நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் - தர்மேந்திர பிரதான்
Nov 9, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் குழப்பத்தையும், ஸ்திரமற்ற சூழலையும் உருவாக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பாஜக எம்.பி தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவும், ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்கள் அராஜகத்தைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டிய அவர், இத்தகையவர்கள் நக்சலைட் மனப்பான்மை கொண்டவர்கள் என்றும் விமர்சித்தார்.

Tags: BJP MP Dharmendra Pradhanpublic to unite"Naxalite" mindset.democratic valuesBiharPatna
Share
Tweet
SendShare
Previous Post

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

Related News

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

புற்றுநோய் சிகிச்சை மருந்து விலை குறைப்பு – இன்று முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

இன்றைய தங்கம் விலை!

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

கடலூர் அருகே சரித்திரப் பதிவேடு குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சத்தீஸ்கரில் CRPF வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் – நக்சல் பயங்கரவாதத்திற்கு முடிவுரை எழுதபட்டதாக பேச்சு!

நாட்டின் முன்னேற்றத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் எல்.கே.அத்வானி – நிதின் நபின் புகழாரம்!

சிக்கிமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies