“மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி”!
சென்னை உள்ள பா.ஜ.க அலுவலமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று (31-08-23) நடைபெற்றது. ...























