திருவோண தினம் : அண்ணாமலை வாழ்த்து!
Jun 13, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவோண தினம் : அண்ணாமலை வாழ்த்து!

ஜாதி, மொழி, இன பேதமற்ற சமூகம் உருவாகட்டும்! மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2023, 09:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களைப் பிரித்து, அவர்கள் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாகவும் ஓணம் பண்டிகை அமையட்டும் என்று மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி K. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்குமான நல்லாட்சி புரிந்த மகாபலி மன்னரும், அவரை வருடம் ஒரு முறை தன் மக்களைக் காண அருளிய வாமனக் கடவுளும், அனைத்து மக்களுக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்களும், நலன்களும் வழங்க மனமார வேண்டிக் கொள்கிறேன்.

இந்தத் திருவோண தினம், ஜாதி, மொழி, இன பேதமற்ற சமூகம் உருவாகவும், தான், தன் குடும்பம் என்ற சுயநலனுக்காக, ஜாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களைப் பிரித்து, அவர்கள் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையட்டும். மக்கள் வாழ்வு சிறக்கட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஆவணிப் பௌர்ணமி கிரிவலத்துக்குச் சிறப்பு இரயில்கள்!

Next Post

ஓணம் பண்டிகை!

Related News

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோட்; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies