Israel - Tamil Janam TV

Tag: Israel

ஹமாஸ் முக்கியத் தளபதி “காலி”: புறக்காவல் நிலையத்தையும் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்!

காஸா நகரில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் புறக்காவல் நிலையத்தைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், முக்கியத் தீவிரவாதத் தலைவர் ஒருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது ...

மேற்கு ஆசியா கடலில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!

இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கு ஆசியாவின் கடல் பகுதியில் 2 விமானம் தாக்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி இருக்கும் அமெரிக்கா, தற்போது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பி வைத்திருக்கிறது. இஸ்ரேல் ...

காஸா அகதிகள் முகாமில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 52 பேர் பலி!

காஸா நகரிலுள்ள அல் மகாசி அகதிகள் முகாமில் நேற்று பின்னிரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 52 பேர் உயிரிழந்ததாக, அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் தகவல் தொடர்பு ...

ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகள் அழிப்பு: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் 2,500 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா ...

காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படை: முப்படைத் தாக்குதல் தீவிரம்!

இஸ்ரேல் இராணுவம் காஸா நகரைச் சுற்றி வளைத்திருப்பதாகவும், விமானப்படை, கப்பல்படை மற்றும் தரைப்படை ஆகிய முப்படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. கடந்த ...

ஸ்பாஞ்ச் குண்டுகள்: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள, ஹமாஸின் சுரங்கங்களை அளிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளைப் பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி ...

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: செங்கடலில் படைகளை குவித்த இஸ்ரேல்!

ஏமன் நாட்டிலிருந்து ஈரானிய ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால், இஸ்ரேல் இராணுவம் செங்கடலில் படைகளை குவித்திருக்கிறது. இஸ்ரேல் ...

ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜெர்மனி பெண் உயிரிழப்பு!

ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட 22 வயதான ஜெர்மனி பெண் ஷானி லவுக் உயிரிழந்து விட்டதாகவும், அவரது மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் ...

ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும்: விவேக் ராமசாமி!

ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியிருக்கிறார். இஸ்ரேல் மீது காஸா நகரின் ...

இனி முப்படைத் தாக்குதல்: இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

இதுவரை நடந்தது சாம்பிள்தான் என்பதுபோல, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இனி மேல் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தாக்குதல், கடற்படைத் தாக்குதல் என முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தப்போவதாக ...

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு!

இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸாவின் ...

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் 2 முக்கியத் தளபதிகள் “அவுட்”!

இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படைத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. ...

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தீவிரவாதிகளால் உருக்குலைந்து வரும் காஸா நகரம்!

ஹமாஸ் தீவிரவாதிகளின் சுயநலத்தால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரிலுள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. கடந்த ...

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் ...

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கியத் தளபதி “காலி”!

இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் பட்டாலியனுக்கு தலைமை தாங்கிய தய்சீர் முபாஷர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. தங்கள் ...

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி விலக வேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்!

கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், காரணங்கள் இல்லாமல் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்புக் கேட்பதோடு, ...

இஸ்ரேல் குண்டுமழை: காஸாவில் 24 மணி நேரத்தில் 704 பேர் பலி!

ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், காஸா நகருக்குள் குண்டுமழை பொழிந்து வருகிறது. இத்தாக்குதலில் 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்திருப்பதாக காஸா ...

ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்: பிரான்ஸ் அதிபர்!

ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்ச் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியிருக்கிறார். இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் ...

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அக்டோபர் 26-ல் ஐ.நா. பொதுசபைக் கூட்டம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 18-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அக்டோபர் 26-ம் தேதி ஐ.நா. பொதுசபையின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ...

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

இஸ்ரேல் இராணுவத்தின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே அமெரிக்காவைச் சேர்ந்த 2 பிணைக் கைதிகளை விடுவித்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள், தற்போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மேலும் ...

20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!

ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ...

எகிப்தைத் தாக்கிய குண்டு: வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாத முகாம்களை நோக்கி இஸ்ரேல் நாட்டின் பீரங்கி எய்த குண்டு, தவறுதலாக எகிப்து நாட்டின் எல்லையைத் தாக்கி இருக்கிறது. இதற்கு, இஸ்ரேல் இராணுவம் ...

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா ...

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட இஸ்ரேல் முடிவு!

பாதுகாப்புக் காரணங்களுக்காக அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பை மூடுவதற்கான அவசரகால விதிமுறைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் ...

Page 7 of 9 1 6 7 8 9