ஊழல், வாரிசு அரசியலை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் : மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு!
ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் ...