நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி
Apr 30, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய அவர், காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சியின் மிகப் பெரிய எதிரிகள். வட கரன்புரா மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் அடுத்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2014ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தேன். இன்று, இந்த மின் உற்பத்தி நிலையத்தால் பல வீடுகள் ஒளிர்கின்றன என பிரதமர் தெரிவித்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சிறந்த சட்டம் ஒழுங்கு மற்றும் நேர்மையான அரசு முக்கியம் என்றும் பிரதமர் தெரிவித்தார். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்  தீரஜ் சாஹு மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான சமீபத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நிலக்கரி குவியல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக பணம் குவியலை பார்த்தோம் என தெரிவித்தார்.

மேலும், ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸும் ஆதிவாசிகளை தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுவதாக பிரதமர் மோடி கூறினார்.  ஆதிவாசிகளை அவர்கள் ஒருபோதும் முன்னேற  விடமாட்டார்கள். இந்த வம்சங்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். நீங்கள் எனது குடும்பம், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எனது உத்தரவாதம்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: PM ModiNarendra ModiCongressJharkhandbiggest enemies of development
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட அபுதாபி இந்து கோயில்!

Next Post

ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் – டெல்லி போலீசார் அதிரடி!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies