முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு முதல்  திறமையாளர்களை அரசில் இணைக்கும் நோக்கத்தில் ‛லேட்டரல் என்ட்ரி’ முறையில் தனியார் துறை நிபுணர்களை இணைச் செயலர், துணை செயலர் மற்றும் இயக்குநர் பதவிகளில், மத்திய அரசு பணியமர்த்தி வருகிறது.இதன் மூலம் அவர்களும் அரசில் ஒரு அங்கமாக மாறுவதுடன், அரசின் கொள்கை முடிவுகளிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பிரதமர் மோடி அரசாங்கத்தின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருபத்தைந்து தனியார் துறை வல்லுநர்கள் விரைவில் முக்கிய பதவிகளில் சேருவார்கள் என்று அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பொதுவாக, இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகளை அகில இந்திய சேவைகள் – இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS) மற்றும் இந்திய வனப் பணி உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த முயற்சி புதிய திறமை மற்றும் முன்னோக்கை அரசாங்கத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2021 அக்டோபரில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் (3), இயக்குநர்கள் (19), மற்றும் துணைச் செயலாளர்கள் (9) என 31 பேரை நியமனம் செய்ய ஆணையம் மீண்டும் பரிந்துரை செய்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 இணைச் செயலாளர்கள் மற்றும் 28 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்கள் உட்பட மொத்தம் 38 தனியார் துறை வல்லுநர்கள் இதுவரை அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.

தற்போது, 8 இணைச் செயலாளர்கள், 16 இயக்குநர்கள் மற்றும் ஒன்பது துணைச் செயலாளர்கள் உட்பட 33 நிபுணர்கள் முக்கிய அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும் இரண்டு இணைச் செயலாளர்கள் தங்கள் முழு மூன்றாண்டு பதவிக்காலத்தையும் முடித்துள்ளனர்.

Tags: Narendra Modicentral governmentAppointments Committee of the Cabinet
Share
Tweet
SendShare
Previous Post

நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

Next Post

ரூ.10,000 கோடி மதிப்பிலான 10 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிதின் கட்கரி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies