கனடா பிரதமருக்கு நரேந்திர மோடி நன்றி!
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ...
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பரஸ்பர புரிதலின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ...
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...
மகாராஷ்டிராவில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, திண்டோரி, காட்கோபர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வாகனப் பேரணியில் பங்கேற்கிறார். 5-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ...
4-ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், கடந்த 7-ம் ...
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் ...
3-ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி ...
முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருவதாக ...
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் தபால் வாக்குகளைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ...
நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி ...
மக்களவைத் தேர்தலில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டெல்லியில், தேர்தல் ...
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தல் தொடர்பாக ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் ...
வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அனைத்துப் ...
Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...
அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
2024 மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் ...
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ...
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ...
மக்களவை தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என வெளியான செய்திகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 17-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2019ஆம் ஆண்டு ...
பாஜக கூட்டணி 328 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 308-328 தொகுதிகளில் வெற்றி பெறும் ...
வங்கதேச பொதுத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான 14 கட்சிகள் கூட்டணி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. வங்கதேச பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி ...
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies