ரூ.48,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைக்கிறார்!
கக்ரபார் அணுமின் நிலையத்தில் கேஏபிஎஸ்-3, கேஏபிஎஸ்-4 ஆகிய இரண்டு புதிய அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் ...