PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் : திருவாவடுதுறை ஆதீனம் உறுதி!

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வருவார் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் ...

மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம்!

மகாராஷ்டிராவில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார் மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு ...

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி : நடவடிக்கை எடுக்காத கனடா!

காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத கனடா அரசுக்கு எதிராக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (Financial Action Task Force) ...

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "இண்டி" ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி ...

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ...

பிரதமர் மோடி விஜயதசமி வாழ்த்து!

விஜயதசமியை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். விஜயதசமி அல்லது தசரா பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் நிறைவுநாளில் கொண்டாடப்படும் ...

இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!

இஸ்ரேல் பாலஸ்தீனம் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை நடத்தினார். கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் ...

பிரதமர் மோடியை சந்தித்த சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர்!

டெல்லியில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ கிராஸி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அமைதி மற்றும் வளர்ச்சிக்காக அணுசக்தியை பாதுகாப்பாக ...

கடைசி ஏழை இருக்கும்வரை ஓய்வெடுக்கப்போவதில்லை: பிரதமர் மோடி!

நாட்டில் கடைசி ஏழை இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கப் போவதில்லை. அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும், நாட்டின் அனைத்து பயனாளிகளையும் சென்றடையும் வரை எங்களுக்கு அமைதி ...

மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்களை 6 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். கிராமப்புற ஏழை எளிய ...

நம் பாரதம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை! – பிரதமர் மோடி .

இளைஞர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் சிந்தியா பள்ளி விழா 125 வது ...

“நமோ பாரத்” பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம்: பிரதமர் மோடி பெருமிதம்!

நமோ பாரத் இரயில் ஓட்டுனர் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள். இதுவே இந்தியாவில் வளர்ந்து வரும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாகும் என்று பாரதப் பிரதமர் ...

இருதரப்பு உறவில் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை!

'சமத்துவம் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை என கனடாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் ...

ஐநா விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ ...

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

"நமோ பாரத்" என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியை மையமாகக் ...

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநில மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எழுதி இருக்கும் திறந்த கடிதத்தில், "உங்களின் அசைக்க முடியாத ...

5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!

தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ...

திறமையான இந்திய இளைஞர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருகிறது – பிரதமர் மோடி!

மகாராஷ்டிராவில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர்  நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவின் 34 கிராமப்புற மாவட்டங்களில் ...

கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7 வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு ...

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை ...

தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியிடம் பிரதமர் மோடி ஆசி கோரினார்!

பிரதமர் நரேந்திர மோடி, தனது பக்தர்கள் அனைவருக்கும் தாய்மை அன்பின் சின்னமான ஸ்கந்தமாதா தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார். தேவியின் வழிபாட்டு பிரார்த்தனை மந்திரங்களை மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். ...

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

கோவா மாநிலம் பனாஜியில் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவிருப்பதாக, அம்மாநில முதல்வர் பிரமோத் ...

Page 74 of 88 1 73 74 75 88