tamil nadu rain update - Tamil Janam TV

Tag: tamil nadu rain update

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, ராட்சத அலைகள் பாறைகளைத் தாண்டி சாலையில் சீறிப் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அர்னாப் புயலின் தாக்கத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் ...

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் - ஏனாம் இடையே கரையை கடக்கக் கூடும் என ...

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள ஏலத் தோட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ...

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் 7வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள ...

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக டோபிகானல் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள ...

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

கனமழை காரணமாக கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், ...

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

தொடர் கனமழை எதிரொலியாக மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நள்ளிரவு முழுவதும் ...

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவால் குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலையில் ...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் வாகன ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், தரமணி சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் ...

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 220 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ...

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

சென்னையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாலை நேரில் ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ...

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மழையால் வெப்பம் ...

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

சங்கரன்கோவிலில் பெய்த கனமழை காரணமாக, சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்து பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ...

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் ...

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

மதுரை மாநகரில் திடீரெனப் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட ...

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 22 முதல் 28-ஆம் ...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் ...