பொம்மன், பெல்லி தம்பதியருக்கு விருது வழங்கினார்- இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
Sep 5, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொம்மன், பெல்லி தம்பதியருக்கு விருது வழங்கினார்- இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 19, 2023, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்” ஆவணப் படத்தில் இடம்பெற்ற பொம்மன் பெல்லி தம்பதியருக்கு   விருது வழங்கினார்.
கடந்த வருடம் வெளியான “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்” ஆவணப்படத்திற்கு 95வது அகாதமி விருது விழாவில் சிறந்த ஆவண குறும்பதிற்கான விருதினை மார்ச் 12,2023 ஆம் ஆண்டு வென்றது. இந்த வகையில் அகாதமி விருதை வென்ற முதல் இந்திய ஆவண குறும்படமாக இது அமைந்துள்ளது.
தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளைப் பராமரித்து வரும் பழங்குடி இனத் தம்பதியராக பொம்மன், பெல்லி ஆகிய இவர்களுக்கும் குட்டியானைகளுக்கும் இடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி விவரிக்கும்  குறும்படம் “தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்”.

நேற்று டெல்லியில் உள்ள ராஷ்ரப்பதி பவனில் யானைக்குட்டிகளைப் பராமரிப்பதற்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து வருகின்ற  பொம்மன், பெல்லி தம்பதியரின் சமூக சேவை மற்றும்  மனிதநேயத்தையும் பாராட்டி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி சிறப்பித்தார்.

Tags: oscarwinnerstheelephantwhispererspresident murmuawardwinngdocumentary
Share
Tweet
SendShare
Previous Post

நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடம் பிடித்துள்ளது

Next Post

மும்பையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை-ஆரஞ்சு எச்சரிக்கை

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies