நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்
Nov 12, 2025, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்

புவியின் 4வது சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி- இஸ்ரோ

Web Desk by Web Desk
Jul 20, 2023, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புவியின் 4வது சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ பகுதியை ஆராய கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

Chandrayaan-3 Mission:
🇮🇳 India celebrates #InternationalMoonDay 2023 by propelling Chandrayaan-3 🛰️ a step closer to the Moon 🌖

The fourth orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.

The next firing is planned for… pic.twitter.com/XeuD5c06v1

— ISRO (@isro) July 20, 2023

பின்னர் ஜூலை 17-ம் தேதியன்று 2-வது புவியின் சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், சந்திரயான் -3
விண்கலத்தை 3-வது புவியின் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இன்று சந்திரயான் 3 விண்கலத்தின்- 4வது புவியின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சுற்றுக்கு உயர்த்தும் பணி ஜூலை 25-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என இஸ்ரோ தெறிவித்துள்ளது.

Tags: ISROChandrayan 3
ShareTweetSendShare
Previous Post

திமுக பொய் வேஷம் போடுகிறது- தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Related News

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies