நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி
Sep 30, 2026, 02:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்

Murugesan M by Murugesan M
Jul 22, 2023, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித்துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியில், தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு குறித்த கருத்துகளை கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,

தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம், பாடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் பலமுறை தோல்வியை சந்தித்தேன். இந்தியாவில் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். இந்தியாவின் திறமையினால் தான் வெளிநாடுகள் வளர்ச்சி அடைக்கின்றனர்.

130 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள் காரணம்.  நாடு வளர்ச்சி அடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்.

இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. அதிக தொழில் முனைவோர் கொண்ட எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவை வளர்ந்து வரும் நாடு என்று தான் சொல்கிறோம், என்று தான் வளர்ச்சி அடைந்த நாடு என்று சொல்வோம் என்ற கேள்விக்கு? 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். 40 % ஆன்லைன் பண பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

கடந்த ஆண்டில் கூட தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது 15 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது, டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்தியதும் கோவின் [cowin] செயலி மூலம் உடனே தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வருகிறது. காலநிலை பிரச்சினையை இந்தியா தான் சிறப்பாக கையாண்டு வருகிறது.

இந்தியா வளரும் போது இந்திய மக்களின் மதிப்பும் உயரும். நம் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது நம் கடமை என தெரிவித்தார்.

Tags: governor raviTamilNadu Bjp
Share
Tweet
SendShare
Previous Post

‘ChatGPT’யின் ஆண்ட்ராய்டு செயலி

Next Post

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies