மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு - 6-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
Oct 16, 2026, 09:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு – 6-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

Murugesan M by Murugesan M
Jul 27, 2023, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து 6 வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்கள் அவையில் இன்று காலை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், இந்தியா, இந்தியா என கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பாஜக உறுப்பினர்களும் பதிலுக்கு மோடி, மோடி என்று பலத்த முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் எதிர்கட்சியினர் மக்களவை சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 2 மணி வரை மக்களவையை ஒத்தி வைத்தார்.  மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்கக் கோரி எதிர்கட்சிகள் மாநிலங்கள் அவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாநிலங்கள் அவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து வந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

தனது 3- வது பதவிகாலத்தில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பிரதமர் நரேந்திர  மோடி திட்டவட்டம்

Next Post

சென்னையில் அமலாகத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் சோதனை

Related News

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies