அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம்நீட்டிப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 12, 2026, 07:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம்நீட்டிப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம்  செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Murugesan M by Murugesan M
Jul 28, 2023, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவம்பர் 18ம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது பணி நீட்டிப்பு சட்டவிரோதம் என்றும், 15 நாட்களுக்குள் அமலாக்கத்துறைக்குப் புதிய இயக்குனரைப் பணி நியமனம் செய்ய, ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வரும் ஜூலை 31ம் தேதியுடன் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலம் நிறைவடைகிறது. இந்நிலையில் அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: ED director
Share
Tweet
SendShare
Previous Post

ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் – இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே

Next Post

பொதுபிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்கியது

Related News

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies