அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை
Jan 24, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான  “என் மண்  என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் அரசியல் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை போன்று, தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இந்த பாதயாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் பங்கேற்கும் இந்த யாத்திரை, தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலைநிமிர செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். அரசியல், அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது என்பதை மாற்றி, மக்கள் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்,
அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு 8.5 கோடி தமிழர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தற்போது இராமேஸ்வரத்துக்கு அமிஷா வந்து இந்த யாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இன்றைய பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமை சேர்க்கும், ஊழல் திமுக தோற்கும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும் என இதே கருத்தை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலை கடும் உயர்வு

Next Post

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பயணமாக இருக்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies