சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!
Oct 5, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் 2 பேர் உட்பட 22 பேரை கைது செய்த்தோடு, போதைப் பொருள்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஈடுபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாரத பிரதமர் மோடியின் கனவு. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திசையில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் டெல்லி மண்டல பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் எல்.எஸ்.டி. என்படும் 2 மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலை என்.சி.பி. முறியடித்திருக்கிறது. மேலும், போதைப் பொருள் இறக்குமதி மற்றும் பான் இந்தியா விநியோகத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்திருக்கிறது. தவிர, குற்றவாளிகளிடமிருந்து 29,013 எல்.எஸ்.டி. பிளாட்ஸ், 472 கிராம் போதை பவுடர் மற்றும் 51.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறது.

In a major crackdown on the narcotics trade, the NCB busted 2 international drug cartels operating through the darknet and arrested 22 individuals with a huge cache of 29,103 blots of deadly LSD in the last 3 months.

The breakthrough achieved in pursuing PM @narendramodi Ji's…

— Amit Shah (@AmitShah) August 1, 2023

இந்த சூழலில்தான், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக போராடும் அனைத்து நிறுவனங்களின் மன உறுதியையும் இது உயர்த்தும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்னதான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவர்கள் எங்கள் ஏஜென்ஸிகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது”என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகவலை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

பாஸ்போர்ட் பெற ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

Related News

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies