ஸ்ரீநகரில் கோலாகலமாக தொடங்கும் சர்வதேச திரைப்பட விழா.
Sep 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் கோலாகலமாக தொடங்கும் சர்வதேச திரைப்பட விழா.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 18, 2023, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச திரைப்பட விழா ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த விழா ஸ்ரீநகரையும் மையப்படுத்தி நடக்க இருக்கிறது.

ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தாகூர் மஹாலில் சர்வதேச திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் 26 வரை நடைபெற்று உள்ளது. இந்த விழாவிற்கு அழைப்பு கொடுத்து 24 மணி நேரத்தில் 30 நாடுகளில் இருந்து 160 படங்கள் வந்து சேர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடக்க உள்ளதால், அந்த பகுதியின் சிறப்பு பற்றி, சுற்றுலா தலம் பற்றி படங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பல்வேறு நாட்டில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுநர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் என கலந்துக்கொள்ள உள்ளனர் என தெரியவருகிறது.

இது பற்றி விழாக் குழுவினர் தெரிவித்ததாவது,

“ஸ்ரீநகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியின் மையக்கரு ஸ்ரீநகரை மையப்படுத்தி நடத்த திட்டமிட்டு உள்ளோம். பல்வேறு நாட்டிலிருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் பயணிப்பவர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் திரைப்படம் என்பது கருத்துருவாக்கம் (இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாமல் ஆக்குவதும்) செய்யும் கருவியாக இருந்து வருகிறது. சிறந்த படைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதே எண்கள் நோக்கம். இந்த விழாவில் திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் என விருது வழங்க உள்ளோம்.” என தெரிவித்தார்.

Tags: jammu kashmirSrinagarFlim festivalInternational Flim festivalSrinagar International Flim festival
Share
Tweet
SendShare
Previous Post

முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

Next Post

இந்தியாவில் இன்று 1.3 மில்லியன் அலோபதி மருத்துவர்கள்-மன்சுக் மாண்டவியா

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies