பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்,
Every Indian would be proud to see India's first 3D printed Post Office at Cambridge Layout, Bengaluru. A testament to our nation's innovation and progress, it also embodies the spirit of a self-reliant India. Compliments to those who have worked hard in ensuring the Post… pic.twitter.com/Y4TrW4nEhZ
— Narendra Modi (@narendramodi) August 18, 2023
“பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் உருவான அஞ்சல் அலுவலகத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். நமது நாட்டின் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாகவும், இது தற்சார்பு இந்தியாவின் உணர்வையும் பிரதிபலிக்கிறது. அஞ்சல் அலுவலகம் முழுமை பெற பாடுபட்டவர்களுக்கு பாராட்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.