தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!
Sep 6, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 11:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாகத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது வாழவல்லான் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த தம்பதி இசக்கி – மாலையம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், கணவர் இசக்கி உயிரிழந்துவிட்டார். இதனால், மாலையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே, மாலையம்மாளைப் பராமரிக்க அவரது மூத்த மகன் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தனது மூத்த மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாலையம்மாள் புகார் மனு அளித்தார். அதன்பேரில், அவரது மகன் முத்துக்குமார் ஒவ்வொரு மாதமும் அவரது தாயாருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆனால், மாலையம்மாள் பராமரிப்புக்காக, முத்துகுமார் பணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மாலையம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டன விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: thoothukudi collector
Share
Tweet
SendShare
Previous Post

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Next Post

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies