பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்
Sep 12, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொருளாதாரக் குற்றவாளிகளிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது!-ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Sep 8, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த நான்கு ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் முதல் சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு தினம் மற்றும் பதவியேற்பு விழாவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய ஜிதேந்திர சிங்,

கடந்த நான்கு ஆண்டுகளில், பிரதமர்  நரேந்திர மோடி பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தைக் கொண்டு வந்த பின்னர், பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2014 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க உதவியது.

வெளிநாட்டில் தஞ்சமடைந்த பொருளாதார  குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் கணிசமான அதிகரித்துள்ளது. குறிப்பாக 2022 அக்டோபரில் இந்தியா 90 வது இன்டர்போல் பொது சபையை நடத்திய பிறகு, 2005 மற்றும் 2013 க்கு இடையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சராசரியாக சுமார் 4 குற்றவாளிகள் / தப்பியோடியவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர், அதே நேரத்தில் 2014 இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 19 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர், சராசரியாக 10 குற்றவாளிகள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் 27 பேரும், 2021 ஆம் ஆண்டில் 18 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களிடமிருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Tags: central government minister
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூரு – புதுச்சேரி: வந்தே பாரத் இரயில்!

Next Post

“பாரத்” பெயர் மாற்றம்: ஐ.நா. கருத்து!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies