ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !
Oct 28, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Murugesan M by Murugesan M
Sep 11, 2023, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ஆதித்யா-எல் 1 எனும் விண்கலம், சூரியனையை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி57 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல் 1 குறைந்தபட்சம் 235 கி.மீ. அதிகபட்சம் 19,500 கி.மீ. தூரம் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதை தூரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Aditya-L1 Mission:
The third Earth-bound maneuvre (EBN#3) is performed successfully from ISTRAC, Bengaluru.

ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation.

The new orbit attained is 296 km x 71767 km.… pic.twitter.com/r9a8xwQ4My

— ISRO (@isro) September 9, 2023

அந்த வகையில், ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் தற்போது 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  ஆதித்யா விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப் பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை ஏற்கெனவே 2 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி நள்ளிரவு விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது.

மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த நடவடிக்கையின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன.

இதன்மூலம், குறைந்தபட்சம் 296 கி.மீ. அதிகபட்சம் 71,767 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதுபோல இன்னும் 2 முறை சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்படும். பின்னர், ஆதித்யாவின் அடுத்த சூழ்ச்சி செப்டம்பர் 15-ம் தேதி மதியம் 02:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கி விண்கலம் பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யா விண்கலம், சுமார் 4 மாத பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: ISROaadhithya-L1
Share
Tweet
SendShare
Previous Post

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம்: மலரஞ்சலி – மரியாதை செய்த அண்ணாமலை!

Next Post

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies