மாலியில் இராணுவம், தீவிரவாதிகள் மோதல்: 115 பேர் பலி!
Sep 14, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலியில் இராணுவம், தீவிரவாதிகள் மோதல்: 115 பேர் பலி!

சுற்றுலாப் படகு மீது தாக்குதல் நடத்தியதால் விபரீதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாலியில் சுற்றுலாப் படகு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 50 தீவிரவாதிகள், 49 சுற்றுலாப் பயணிகள், 15 இராணுவ வீரர்கள் உட்பட 115 போ் உயிரிழந்தனர்.

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில சமயம் பொதுமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இரக்கம் இல்லாமல் துன்புறுத்திச் சுட்டுக்கொன்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள இராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதேபோல, நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகின் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 49 பொதுமக்களும், 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், “நைஜா் நதி வழியாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் சரமாரித் தாக்குதல் நடத்தினா். அப்போது அந்தப் படகில் இருந்த இராணுவ வீரா்கள் பயங்கரவாதிகள் மீது எதிா் தாக்குதல் நடத்தினா். இதில், 15 இராணுவ வீரா்களும்,  49 பொதுமக்களும் உயிரிழந்தனா். அதேபோல, 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்” என்று தெரிவித்தனர். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜே.என்.ஐ.எம். என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

Tags: attackmali islandterrorist115 kills
Share
Tweet
SendShare
Previous Post

ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு: வெளி மாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு!

Next Post

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : “ரிசர்வ்” நாள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies