மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!

அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச் சூடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 12, 2023, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூரில் இன்று அதிகாலை நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூரில் கூகி பழங்குடி இனத்தவருக்கும் மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் தொடங்கியது. இது வன்முறையாக வெடித்து 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, இராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகிய பிரிவுகளும் களமிறக்கப்பட்டன. எனினும், கடந்த 4 மாதங்களாக கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 8-ம் தேதி டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கங்போப்கி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் இன்று அதிகாலை 3 மணியளவில், ஆயுதக் குழுவினர் ஒரு வாகனத்தில் வந்திருக்கிறார்கள். எல்லை கிராமங்களான இரங், கராம் ஆகிய பகுதிகளில் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில், கூகி ஸோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு மலை கிராமங்களிலும் பழங்குடி இன மக்களே அதிகம் வசித்து வருகின்றனர்.

மணிப்பூரில் மீண்டும் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும், தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருக்கின்றனர் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, தடை செய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகிய குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் கடந்த வாரமும், தற்போதும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது.

Tags: manipurgun shooting3 kills
Share
Tweet
SendShare
Previous Post

உலகை ஆளும் இந்தியர்கள்!-சாந்தனு நாராயண்.

Next Post

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies