தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்கும் கழுத்து செயின்!
Oct 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்கும் கழுத்து செயின்!

QR கோட் பதிக்கப்பட்டிருக்கும்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 09:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் QR கோட் பதிக்கப்பட்ட கழுத்து செயின் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதர்களின் பிரச்னைகளை எளிதாகக் களைந்துவிடுகிறது. அந்தவகையில், மும்பையில் QR – Code அச்சடிக்கப்பட்ட, கழுத்தில் அணியும் செயின் மக்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்த செயின் வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், டிமென்ஷியா போன்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இவர்கள் தங்களது இருப்பிடத்தை மறந்து தொலைந்து போவதற்கான அபாயம் இருக்கிறது.

இதனை தவிர்க்க 24 வயதான டேட்டா இன்ஜினீயர் அக்ஷய் ரிட்லான், QR – Code அச்சடிக்கப்பட்ட கழுத்தில் அணியும் செயினை தயாரித்து இருக்கிறார். இந்தப் புதிய முயற்சியின் பெயர் ‘புராஜெக்ட் சேட்னா’ (Project Chetna). ஒருவேளை யாராவது தொலைந்து போகும்பட்சத்தில் QR -Code – ஐ யாராவது ஸ்கேன் செய்தால், அந்த நபரின் பெயர், தொடர்பு விவரங்கள், முகவரி போன்ற அடிப்படை விவரங்களைக் காட்டும். அவசரகால மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியும். இதன்மூலம் குடும்பத்தினரை எளிதாக அணுக முடியும்.

இது போன்ற ஒரு தயாரிப்பு மிகவும் அவசியமானது மற்றும் நமது சமூக த்தில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இது காலத்தின் தேவையாகும். இது குறித்து அக்ஷய் ரிட்லான், ” அல்ஸைமர் நோய், டிமென்ஷியா, ஸ்கிஸோஃப்ரினியா பாதித்தவர்களும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பல நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேறி, வீடு திரும்ப முடியாமல் போகும் நிலை இருக்கும். இவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்” எனக் கூறியுள்ளார்.

Tags: mumbaiChain
Share
Tweet
SendShare
Previous Post

அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Next Post

அஸ்ஸாம் அமிர்த கலச யாத்திரை தொடக்கம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies