அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 09:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

19-வது ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடைச் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்திய அணி தன் இன்னிங்க்ஸ் ஆடி முடித்த நிலையில், மலேசியா பேட்டிங் செய்ய வந்த போது மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி, மலேசியாவை விட முன்னே இருப்பதால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தப் போட்டியில் மலேசியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடினர். மந்தனா 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் மழை வந்ததால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஷபாலி வர்மா 4 போர், 5 சிக்ஸ் என 39 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.

ஷபாலி ஆட்டமிழந்த பின் வந்த ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 7 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ரோட்ரிகஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து மலேசியா அணி ஆடத் துவங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

Tags: IndiaAsian sportsWomans cricketsemi final
Share
Tweet
SendShare
Previous Post

உலக அல்சைமர் தினம்!

Next Post

தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்கும் கழுத்து செயின்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies