ரோஜ்கர் மேளா: 51,000 பேர் பணி நியமனம்!- பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!
Jun 14, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோஜ்கர் மேளா: 51,000 பேர் பணி நியமனம்!- பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2023, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார்.

டெல்லியில் நாளை காலை 10:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் 51,000 பணி நியமனக் ஆணைகளைப்  ரோஜ்கர் மேளா விழாவில் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

ரோஜ்கர் மேளா நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெற உள்ளது. மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், தபால் துறை, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை, வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம் உட்பட பல அரசு துறைகளில் புதியதாக பொறுப்பேற்க உள்ளனர்.

ரோஜ்கர் மேளா வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதாக அமைகிறது. அது மட்டும் அல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க ரோஜ்கர் மேளா ஒரு வாய்ப்பு அளிக்கிறது.

 

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

50 லட்சத்தைத் தாண்டிய பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனல்!

Next Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் இந்தியப் பற்றிய பார்வை மிகவும் தெளிவாக இருந்தது- யோகி ஆதித்யநாத்!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies