2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!
Oct 27, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2000 ரூபாய் நோட்டை மாற்ற காலக் கெடு நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி அக்டோபர் 7 வரை நீட்டித்துள்ளது

வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்றுடன் (2023 செப்டம்பர் 30) நிறைவடையயுள்ள நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 19, 2023 தேதி  ₹2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பொதுமக்கள், வங்கிகளில் செப்டம்பர் 30, 2023 வரை ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், மாற்றிக்கெள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, மே 19, 2023 அன்று புழக்கத்தில் உள்ள ₹2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பான ₹3.56 லட்சம் கோடியில், ₹3.42 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டு, தற்போது ₹0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது.  தற்போது ₹2000 ரூபாய் நோட்டுகளில் 96% திரும்பப் பெறப்பட்டது.

திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் மறுஆய்வின் அடிப்படையில், பலரின் கோரிக்கையை ஏற்று, வங்கிகளில் ₹2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட், மாற்றுவதற்கான காலஅவகாசம் அக்டோபர் 07, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 08 முதல் ரூ.2 ஆயிரம் நோட்டை பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: rbireservebankofindia2000 rupees
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

Next Post

உலகக் கோப்பையை வெல்லும் நாடு – சுனில் கவாஸ்கர் !

Related News

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies