பாஜக நிர்வாகி திடீர் கைது - நிர்வாகிகள் கண்டனம்!
Jun 14, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

@BJYMinTN சமூக வலைத்தள பொறுப்பாளர் @SanghiPrince பிரவீன் அவர்களை இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அடக்குமுறை விடியா ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பொருட்டு முன்று மாதம் முன் செய்த கீச்சுக்கு… pic.twitter.com/x3kAxnAMhS

— Senthilnathan (@VVSenthilnathan) October 1, 2023

பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் கைதுக்கு பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது வெளியில், வைக்கப்படும் விமர்ச்சனங்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், பாஜக நிர்வாகிகளைத் தொடர்ந்து, தமிழக அரசு நிர்வாகம் தொடர்ந்து கைது செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சமூக வலைத்தள பொறுப்பாளர் பிரவீன் அவர்களை இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அடக்குமுறை, திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பொருட்டு முன்று மாதம் முன் செய்த கீச்சுக்கு இன்று (அதாவது விடுமுறை தினத்தன்று) கைது செய்யபட்டது ஏன்? உடனடியாக ஜாமின் கிடைத்திட கூடாது என்பதற்காகவா..? அராஜக ஆட்சிக்கு விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

Next Post

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies