இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு எல்லையே இல்லை: அமைச்சர் ஜெய்சங்கர்!

ஒருவரையொருவர் விரும்பத்தக்கதாகவும், உகந்ததாகவும் பார்க்கிறார்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு எல்லையே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தக்க, உகந்த, வசதியான பங்களிகளாக இருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசியிலுள்ள இந்தியா ஹவுஸில் நடந்த ‘நட்பின் நிறங்கள்’ நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி, வெளியுறவுத்துறை துணைச் செயலர் ரிச்சர்ட் வர்மா, அதிபர் ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் நீரா டான்டன், தேசிய மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநர் டாக்டர் ராகுல் குப்தா, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதனேதர் மற்றும் ரிக் மெக்கார்மிக், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா-அமெரிக்கா உறவு என்பது எல்லை இல்லாதது. அது எதிர்பார்ப்புகளை மீறி இருக்கிறது. நாங்கள் புதிய களங்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம். ஒருவருக்கொருவர் எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் செய்ய முடியும். ஒன்றாக ஆராய்ந்து ஒன்றாகச் சாதிக்க முடியும். இந்த மாறிவரும் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பத்தக்க, உகந்த, வசதியான கூட்டாளர்களாகப் பார்க்கும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. இது இயற்கையான உள்ளுணர்வாக இருக்கிறது.

இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியானது மகாத்மா காந்தியின் செய்தியைச் சுற்றியே உள்ளது. நான் உங்களுக்கு ஒரு யோசனையை வைக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தி ஒரு அசாதாரண மனிதர் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் குறைத்து மதிப்பிடலாக இருக்கும். அவர் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். சரியானதைச் செய்வது, கண்ணியமானதைச் செய்வது, அதேசமயம் யாரையும் விட்டுவிடாதது. காந்திஜியின் செய்தி மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், அதன் சாராம்சம் உண்மையில் மிக மிக எளிமையானது. ஜி20 தலைமைப் பதவியை நாங்கள் எடுத்தபோது, ​காந்தியின் செய்தி எங்கள் சிந்தனையின் மையத்தில் இருந்தது” என்று கூறினார்.

Tags: americaMinister jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

சிறுமிகள் பலி!- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்.

Next Post

பாஜக நிர்வாகி திடீர் கைது – நிர்வாகிகள் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies