தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர்!
Jul 28, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

மத்திய அரசு நாடுமுழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் உள்ள நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.

மாபெரும் தூய்மை இயக்கத்தில் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை ஒரு பையில் சேகரித்தார்.

அப்போது, ஆளுநருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இதனால், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

மருதமலை கோவிலில் திடீர் தடை – என்ன காரணம்?

Next Post

சிக்கலில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்? – சம்மன் வழங்கிய வருமானவரித்துறை!

Related News

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது – ராஜா முத்துப்பாண்டி பெற்றோர் உருக்கம்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முத்துப்பாண்டிக்கு முதல்வர் பாராட்டு – ரு.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் காணிக்கை கூட்டணி அமைத்து கொள்ளை – உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

அப்துல் கலாம் நினைவு தினம் – அண்ணாமலை மரியாதை!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜர்!

48 மணிநேரத்தில் சுமார் 20 லட்சம் பேர் – பிரதமர் மோடியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரும் Followers! 

இன்றைய தங்கம் விலை!

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் – அனஹத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies