நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!
Sep 22, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கிய திரிணாமுல் எம்.பி!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., பிரபல தொழிலதிபரிடம் இலஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்களவை சபாநாயகருக்கு பாஜக எம்.பி, கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த் துபே மக்களவை தலைவர் ஓம்பிர்லா-வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கத் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இலஞ்சம் வாங்கியிருக்கிறார்.

இதனால், திரிணாமுல் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறி, சபையை அவமதித்து, குற்றவியல் சதி செய்திருக்கிறார். 2019 – 2023-க்கு இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் இருந்து கேட்கப்பட்டவை.

இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ஹிரநந்தனி குழுமம் ரூபாய் 2 கோடியும், விலையுயர்ந்த ஐபோன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது. மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூபாய் 75 இலட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags: bjpTrinamool MP!
Share
Tweet
SendShare
Previous Post

27 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.74,000 கோடி திட்டங்கள் – சென்னை துறைமுகம் அதிரடி!

Next Post

நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் !

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies