தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் - நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Sep 13, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் – நாராயணன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் 3 திட்டங்களில் போலி பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

உர மானியம், விவசாயிகள் கௌரவ நிதி, நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களை மாநில அரசுகள் பயனாளிகளை அடையாளம் கண்டு செயல்படுத்தும் போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதையடுத்து, போலி பயனாளிகளை அடையாளம் காணும் பெரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதோடு, இந்த திட்டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசுகளையும் முடுக்கி விட்டுள்ளது.

விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இது வரை 1 கோடியே, 71 லட்சம் போலி மற்றும் தகுதியில்லாத பயனாளிகள் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் தவறான, தகுதியற்ற நபர்களுக்குச் செல்லவிருந்த ரூபாய் 9000 கோடி தடுக்கப்பட்டு, சரியான தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு வழங்கப்படும்.

மத்திய அரசால் வழங்கப்படும் மானியமாக வழங்கப்படும் உரம் விவசாய தேவைகளுக்கு இல்லாமல், தவறாகத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசின் சோதனைக்குக்கள் கண்டுபிடித்துள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் ரூபாய் 5000 கோடி சேமிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதே போல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் போலி பயனாளிகள் மற்றும் தகுதி பெறாத பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் போலி பயனாளிகளுக்குச் செல்லவிருந்த ரூபாய் 4000 கோடி சேமிக்கப்பட்டு, உரிய, தேவையான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

ஆக மொத்தம் இந்த மூன்று திட்டங்களில் மட்டும் ரூபாய் 18,000 கோடி மக்கள் பணம் போலி பயனாளிகள் வசம் செல்லாமல் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் போலி பயனாளிகள் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: narayanan tiruppathi
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் சிபிஐ அதிகாரிகள் – என்ன காரணம்?

Next Post

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies