இந்திய அணியின் புதிய நடைமுறை !
Sep 21, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அணியின் புதிய நடைமுறை !

இந்திய அணிக்குள் ஒரு புதிய வழிமுறையை வகுத்த ரோஹித் சர்மா - இரசிகர்கள் பாராட்டு.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியை ஒற்றுமையாக்கவும், வீர்ரகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்தவும் ஒரு புது முயற்சி செய்துள்ளார்.

ஒவ்வொரு உலகக்கோப்பைப் போட்டிக்கும் முன் இந்திய வீரர்கள் வட்டமாக நின்று உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இதுப் போன்ற நேரத்தில் அணியின் கேப்டன், தன் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுவார் அல்லது அணியின் பயிற்சியாளர், பிற மூத்த வீரர்கள் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா இதில் புதுமையை புகுத்தி இருக்கிறார். அதாவது ஒவ்வொருப் போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஊக்கம் அளித்து பேச வேண்டும் என்ற ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளார்.

அது மூத்த வீரரோ, இளம் வீரரோ யாராக இருந்தாலும் ஒவ்வொருப் போட்டியிலும் ஒருவர் பேசியே ஆக வேண்டும். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிதலை வளர்த்துக் கொள்ள முடியும் என ரோஹித் சர்மா நம்புகிறார். அதுப் போட்டிகளிலும் பிரதிபலிக்கிறது.

இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கு முன் இளம் வீரர் சுப்மன் கில் ஊக்கம் அளித்து பேசினார். இந்திய அணியில் அனைவருமே அவரை விட மூத்த வீரர்கள் தான். ரோஹித், கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஷமி, ஜடேஜா என பல மூத்த வீரர்கள் இருந்த போதும் அவரை பேசுமாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதேப் போல, இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்கள் பேசி உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் ஜடேஜா பேசினார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன் விராட் கோலி, பாகிஸ்தான் போட்டிக்கு முன் பும்ரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து தற்போது சுப்மன் கில் பேசி இருக்கிறார். இனி அடுத்து இந்தியா ஆடும் போட்டிகளுக்கு முன் வேறு வீரர்கள் பேசுவார்கள். ரோஹித் சர்மாவின் இந்த திட்டம் அணியில் ஒற்றுமையையும், புரிதலையும் வளர்க்கும் எனவும் ரோஹித் சர்மா தான் ஒரு நல்ல கேப்டன் என்பதை இதன் மூலம் நிரூபித்து இருக்கிறார் எனவும் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: world Cup Cricketindian cricket team
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்து மதத்தையும் மதிக்கும் இந்து மதம்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து மோகன் பகவத் கருத்து!

Next Post

காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் !

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies