பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு விருது!
Jun 15, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு விருது!

 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2023 க்கான அதிகாரப்பூர்வ தேர்வை இந்தியன் பனோரமா அறிவித்துள்ளது.!

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான இந்தியன் பனோரமா 25 திரைப்படங்கள் மற்றும் 20 கதையம்சமற்ற திரைப்படங்கள் தேர்வை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.

இந்தியன் பனோரமாவை நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற நபர்கள் தேர்வு செய்கிறார்கள், இதில் திரைப்படங்களுக்கான மொத்தம் பன்னிரண்டு நடுவர் குழு உறுப்பினர்களும், கதையம்சமற்ற திரைப்படங்களுக்கான ஆறு நடுவர் குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

54 வது இந்திய சர்வதேச விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 408 சமகால இந்திய திரைப்படங்களிலிருந்து 25 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பின்வரும் திரைப்படங்களின் தொகுப்பு இந்தியத் திரைப்படத் துறையின் உயிரோட்டத்தையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய தமிழ்த்திரைப்படமான காதல் என்பது பொதுவுடமை. இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கிய தமிழ்த்திரைப்படமான நீலநிற சூரியன், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம்-1 உள்ளிட்ட 25 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பிரதான சினிமாப்பிரிவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தமிழ்த்திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம்-2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பனோரமா 2023 இன் தொடக்க திரைப்படத்திற்கான நடுவர் குழுவின் தேர்வு  ஆனந்த் எகர்ஷி இயக்கிய ஆட்டம், (மலையாளம்) திரைப்படமாகும்.

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட 239 சமகால இந்திய கதையம்சமற்ற திரைப்படங்களில் 20 திரைப்படங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இதில் இயக்குநர்  பிரவீன் செல்வம் இயக்கிய  தமிழ்த்திரைப்படமான நன்செய் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கதையம்சமற்ற திரைப்பட வரிசையில் மணிப்பூரி திரைப்படமான ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் தொடக்க படமாக திரையிடப்பட உள்ளது.

Tags: indian panoramafilm award
ShareTweetSendShare
Previous Post

20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Next Post

பாஜக மேலிடக் குழு 27 -ம் தேதி சென்னை வருகை – அண்ணாமலை தகவல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies