திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து - 7 பேர் பலி!
Jun 13, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து – 7 பேர் பலி!

சுற்றுலா சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத் தேன்கனிக்கோட்டை அடுத்த கௌமங்கலத்தில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய 11 பேர் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அந்த காரை கெளமங்களத்தை சேர்ந்த புனித்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். சுற்றுலா முடித்து விட்டு நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் கிருஷ்ணா நகர் கூட்டு சாலையில் கார் சென்ற போது, பெங்களூருவில் இருந்து எதிரே வந்த அரசுப்பேருந்து காரின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிசிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: bus accident
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Next Post

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies