ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!

ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்திற்கு தங்களுக்கும் எந்த தொடர்பு இல்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளார். விடுமுறை இன்று முடிவடையும் நிலையில், ஊர் திரும்புவதற்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்க செயலாளர் மாறன் தெரிவித்துள்ளார்.

தங்கள் கூட்டமைப்பின் கீழ் 1,700க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளதாகவும், மற்ற தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்துக்கும் தங்கள் சங்கத்திற்கும் தொடர்பில்லை என அவர் கூறியுள்ளார். எனவே பயணிகள் பீதி அடைய தேவையில்லை என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது உண்மைதான் என்றும், அதுவும் பிற மாநிலங்களில் பேருந்துகள் பதிவு செய்வதால் தமிழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். வேலை நிறுத்தம் தொடர்பாக தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Chennaiomni bus
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை அருகே அரசுப்பேருந்து, கார் விபத்து – 7 பேர் பலி!

Next Post

உலக போலியோ தினம் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies