உலகக்கோப்பை கிரிக்கெட் : தென்னாபிரிக்கா அபார வெற்றி !
Sep 13, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : தென்னாபிரிக்கா அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 10:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றையப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்தார் குயின்டன் டி காக். அவரோடு களமிறங்கிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 6 வது ஓவரில் 19 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ராஸ்ஸி வான் டெர் டுசென் அடுத்த ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/2 ஆகா இருந்தது. பின்னர் ஐடன் மார்க்ராம் களமிறங்கினார்.

ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இவர்களின் இணையை பிரிக்க வங்கதேச வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இவர்களை அசைக்க முடியாமல் இருந்தது அப்போது வங்கதேச அணியின் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் பந்துவீச அந்த பந்தை அடித்த ஐடன் 60 ரங்களில் அவுட் ஆகி சென்றார்.

பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து 8 சிக்சர்கள் மற்றும் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 49 பந்துகளில் 90 ரன்களை எடுத்து அசத்தினார்.

அடுத்து 140 பந்துகளில் 174 ரன்களை அடித்த குயின்டன் டி காக் 45 வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய டேவிட் மில்லர் 4 சிக்சர்கள் என 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்களும், ஷகிப் அல் ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்தது.

383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர்.

இதில் தன்சித் ஹசன் 17 பந்துகளில் 12 ரன்களை மட்டுமே ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே லிட்டன் தாஸ் 44 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 1 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் 8 ரங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்கதேச அணியின் நிலைமை மோசமாக இருந்தது.

அந்தக சமயத்தில் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மஹ்முதுல்லாஹ் 111 பந்துகளில் 111 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் தென்னாபிரிக்கா அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 233 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

தென்னாபிரிக்கா அணியின் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்களும், மார்கோ ஜான்சன், லிசாட் வில்லியம்ஸ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கேசவ் மகாராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 174 ரன்களை அடித்த குயின்டன் டி காக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupbangladesh vs south africa
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் உரிமைத் தொகை: மாற்றுத்திறனாளுக்கும் பெப்பே காட்டிய திமுக!

Next Post

உலக கலைஞர்கள் தினம் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies