அமெரிக்காவில் தேசியப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் தேசியப் பதக்கம் வென்ற இந்தியர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் அந்நாட்டின் மிக உயரிய விருதான தேசியப் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அசோக் கேட்கில். தற்போது 63 வயதாகும் இவர், 1973-ம் ஆண்டு கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பவுதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.  இதன் பிறகு, இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பவுதிகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 1993-ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட காலரா தொற்றுநோய் பாதிப்பைக் கண்ட கேட்கில், புற ஊதாக் கதிர் மூலமாக குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் சாதனத்தை கண்டுபிடித்தார். மேலும், வளர்ந்து வரும் நாடுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல, மற்றொரு ஆராய்ச்சியாளரான டாக்டர் சுப்ரா சுரேஷ், அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 66 வயதான இவர், பொறியியல் படிப்பிற்கான பிரௌன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசியப் பதக்கம் கிடைத்திருக்கிறது. மனிதகுலத்திற்கு இன்றியமையாத அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் இருவரும் காட்டிய அர்ப்பணிப்பிற்காக இப்பதக்கங்கள் வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. மேலும், இப்பதக்கங்களை இருவருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தார்.

Tags: Indian originhighest awardamerica
ShareTweetSendShare
Previous Post

பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போட்டியிட தயார்!

Next Post

மல்யுத்தத்தில் அசத்தும் பெண்கள் !

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies