மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 04:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அயன்குன்று உருப்பு குற்றி வனப்பகுதியில், மாவேயிஸ்டுகளுக்கும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற மாவோயிஸ்டுகளை தேடும் பணியில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தீவிரவாதிகள் எதிர்ப்பு படை டிஐஜி புட்ட விமாதித்ரு கூறுகையில், 8 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு பயந்து, வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனர். இதில், 2 மாவோயிஸ்டுகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் முதுமலை வனப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார், முதுமலை வனப் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில வனப் பகுதிகள் இணையக் கூடிய TRI JUNCTION பகுதியில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பன்மடங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tn police searching
Share
Tweet
SendShare
Previous Post

மியான்மர் வன்முறை : மிசோரமில் 5000 பேர் தஞ்சம்!

Next Post

திருச்செந்தூரில் கட்டண கொள்ளை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies