இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் - கம்பீர் !
Sep 10, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இவரால்தான் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் – கம்பீர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 11:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடவிருக்கும் இறுதிப் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றக் கூடிய ஆற்றல் படைத்தவர் விராட் கோலி, முகமது ஷமி அல்ல வேறு ஒரு வீரர் தான் என அடித்துக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிலும் போட்டியை மாற்றக் கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் யார் என்ற விவாதம் தொலைக்காட்சியில் நடைபெற்றது.

அப்போது பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் போட்டியை மாற்றக் கூடிய வீரர் என கூறி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறிய முக்கிய காரணம், மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சை சமாளிப்பது கடினம். ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் என இருவருமே இந்த உலகக்கோப்பைத் தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி உள்ளனர். மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தாமல் போனாலும் கூட அவர் ஓவரில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களின் ஓவர்களில் ரன் குவிப்பார் என உறுதியாக கூறி இருக்கிறார் கம்பீர்.

அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் சதம் அடித்ததை சுட்டிக் காட்டி அவர் இப்படி கூறி இருக்கிறார்.

இது பற்றி கவுதம் கம்பீர் கூறுகையில், “இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் மிகப் பெரிய கேம் சேஞ்சர். அவர் அணியில் தன் இடத்துக்காக போராடி, இடம் பெற்றார். அதன் பின் அரை இறுதியில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இறுதிப் போட்டியில் ஆடம் ஜம்பா, மேக்ஸ்வெல் பந்து வீசும் போது, ஸ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமானவராக இருப்பார்” என தெரிவித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் ஆறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காத போதும், கடைசி மூன்று லீக் போட்டிகளில் 82, 77, 128* ரன்கள் குவித்தார்.

அரை இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 70 பந்துகளில் சதம் அடித்து 105 ரன்கள் குவித்தார். மொத்தம் 10 உலகக்கோப்பைப் போட்டிகளில் 526 ரன் குவித்து இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Tags: sportsnews
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

Next Post

ஜெய்ஷா மீதான அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

Related News

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies