தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!
Oct 27, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

கடந்த 14-ஆம் தேதி இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் செல்லவில்லை என்றும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படையினர்தான் நுழைந்தனர் என்றும் தமிழக மீனவர்கள் தகவல் அனுப்பினர்.

இதனை அடுத்து தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், 15 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும், இலங்கையிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து இராமேஸ்வரம் செல்கின்றனர்.

மீனவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்ட, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மீனவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: fishermen
Share
Tweet
SendShare
Previous Post

சூர்யாவின் கங்குவா : 38 மொழிகளில் வெளியாகவுள்ளது !

Next Post

டொமினிகன் குடியரசு நாட்டில் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி!

Related News

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies