'இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்' - நடிகை மாதுரி தீட்சித்!
Sep 12, 2026, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்’ – நடிகை மாதுரி தீட்சித்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்’ என்ற விருதை நடிகை மாதுரி தீட்சித் பெற்றார் .

மத்திய அரசு ஆண்டுதோரும் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

இந்த விழாவானது உலகளவில் நடத்தப்படும் 14 மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆண்டுக்கான 54 வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 ஆம் தேதி கோவாவில் பிரமாண்டமாக தொடங்கியது.

விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மாதுரி தீட்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 இடங்களில் மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ள இந்த பிரமாண்ட விழாவில், 270க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளதாகவும், அதில் 89 இந்திய திரைப்படங்கள், 62 ஆசிய திரைப்படங்கள், 10 சர்வதேச திரைப்படங்கள், 13 உலக திரைப்படங்கள் திரையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 54வது சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ‘இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம்’ என்ற சிறப்பு விருது பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்துக்கு வழங்கப்பட்டது.

40 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் தொடர்ந்து தனது பங்களிப்பை நடிகை மாதுரி தீட்சித் வழங்கி வருகிறார். அவரை கவுரவிக்கும் விதமாக ‘இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்’ என்ற சிறப்பு விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல். முருகன் வழங்கி பாராட்டினர்.

Tags: L MuruganAnurag Thakur Press Meetinternational film festival goa
Share
Tweet
SendShare
Previous Post

உலக அரங்கில் பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

டைகர் 3 படத்தில் பட்டாசு வெடித்த 3 பேர் கைது!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies