விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே பொறுப்பேற்றார்!
Sep 17, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே பொறுப்பேற்றார்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராக (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) Air Marshal Makarand Ranadeஇன்று பொறுப்பேற்றார்.

புதுதில்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரி, ஃபிரான்சின் பாரிஸில் உள்ள இன்டர் ஆர்மி டி டிஃபென்ஸ் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல், 1986  டிசம்பர் 06  அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் நியமிக்கப்பட்டார்.

36 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில், முக்கிய கள மற்றும் அலுவலர் ரீதியான பதவிகளை ஏர் மார்ஷல் வகித்துள்ளார். ஒரு போர்ப் படைப்பிரிவு மற்றும் இரண்டு விமானப்படை விமான நிலையங்களிலும்  பணியாற்றியிருக்கிறார்.

போர் உத்தி மற்றும் வான் போர் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி ஆகியவற்றில் வழிநடத்தும் அலுவலராக இருந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விமான இணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். விமானப்படை தலைமையகத்தில்  இயக்குநர், பணியாளர் அதிகாரி, முதன்மை இயக்குநர், விமானப் பணியாளர் ஆய்வு இயக்குநரகம் மற்றும் விமானப் பணியாளர் நடவடிக்கைகளின் (விண்வெளி) உதவித் தலைவர்  ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அவரது தற்போதைய நியமனத்திற்கு முன், புதுதில்லியில் உள்ள தலைமையக மேற்கு விமான கமாண்டில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்தார்.

இவருக்கு 2006 ஆம் ஆண்டில் வாயு சேனா பதக்கமும்  2020 ஆம் ஆண்டில் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.

38 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு சேவைக்குப் பிறகு 2023, நவம்பர் 30 அன்று சஞ்சீவ் கபூர் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே பொறுப்பேற்றுள்ளார்.

Tags: Air Marshal Makarand Ranade
Share
Tweet
SendShare
Previous Post

8-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின்

Next Post

போலீசாக மாறிய காஜல் அகர்வால்!

Related News

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies