4 மாநில தேர்தல்! வெற்றி யாருக்கு?
Jul 29, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 மாநில தேர்தல்! வெற்றி யாருக்கு?

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Dec 3, 2023, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை தக்கவைப்பார்கள்? எந்த கட்சி ஆட்சியை பிடிப்பார்கள்  என நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பாரத்து கொண்டிருக்கிருக்கின்றனர்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறவுள்ள நிலையில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற 4 மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 119 தொகுதி கொண்ட தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும்  மோதுகிறது. இதில் 60 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள்.

ராஜஸ்தானில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக இடையே நேரடி போட்டி நடைபெறுகிறது. இதில் 101 இடங்களை பிடிக்கும்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டி போடுகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 116 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.

சத்தீஸ்கரின் மொத்தமுள்ள 90 தொகுதிகளை கைப்பற்ற பாஜக- காங்கிரஸ் மோதுகிறது. இதில் 46 தொகுதிகளை கைப்பற்றுபவர்கள் அந்த மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பார்கள்.

இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மின்னனு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 8 முதல் 9 மணிக்குள் யார் முன்னனி என்ற நிலவரம் தெரியவரும்.

முற்பகல் 11 மணிக்கு 4 மாநிலத்தில் முன்னிலை நிலவரம் தெரிந்து விடும்.

Tags: bjpCounting has begun!
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

Next Post

3 மணிநேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies