அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!
Jul 29, 2026, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!

சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல வருமா....

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் அன்றாட செலவுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கு குடியேறிவயர்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகளில் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு தற்காலிமாக குடியேறினர். ஆனால் அங்கு கிடைக்கும் வருமானம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அங்கேயே  நிரந்தரமாக தங்கினர்.

ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வேலை இழப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

கனடாவில் வீட்டு வாடகை பிரச்சினை, அன்றாட செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2023 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் சுமார் 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

2022ஆம் ஆண்டில்  93,818 பேரும், 2021ஆம் ஆண்டில்  85,927 பேரும் கனடாவில் இருந்து சொந்த நாடுகள் மற்றும் வேறு நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன, பொருளாதாரத்தை உயர்த்த புலம்பெயர்ந்தவர்களைக் கனடா சார்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து அகதியாக கனடாவுக்கு வந்த பெண் ஒருவர் ,மேற்கத்திய நாட்டில் வசிப்பதால், அடித்தளத்தில் ஒரு அறையை மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும் என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை என்று தெரிவிக்கிறார்.
கிழக்கு டொராண்டோவில் உள்ள ஸ்கார்பரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரே ஒரு அறைக்கு 650 ($474) கனேடிய டாலர்களை வாடகையாக செலுத்துவதாகவும்,  இது அவரது மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீதம் என  கூறுகிறார்.

கனடாவுக்கு செல்லும் பல அகதிகள் வீடுகள் கிடைக்காமல் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே ஏராளமானோர் கனடாவை விட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல வருமா….

Tags: skilled workersRising emigrationCanadaJustin trudeauHigh cost of livingreverse migration
ShareTweetSendShare
Previous Post

வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!

Next Post

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies