வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  இரு ஆண்டுகளில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

3000 சதுர அடி பரப்பளவில் இருந்த காசி விஸ்வநாதர் ஆலயம் கடந்த 2021ஆம் ஆண்டில் 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டது. இதனை 2021ஆம் டிசம்பர் 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கோவில் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம்  50,000 முதல் 75,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில கோவில் நடை திறக்கப்பட்ட இரு ஆண்டுகளில் 12.9 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இது குறித்து கோவில் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது  கோடை, குளிர், மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பக்தர்களை காக்க ஜெர்மன் ஹேங்கர், கால்கள் கருகாமல் இருக்க பாய்கள், குளிரூட்டிகள், சுத்தமான குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகள்,  அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவிலுக்குச் செல்வதற்கான பாதை எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!

Next Post

அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies