மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது! -  குடியரசுத் துணைத்தலைவர்
Sep 13, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது! –  குடியரசுத் துணைத்தலைவர்

"நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக இல்லை"

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் இன்று எடுத்துரைத்தார்.

பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற மனித உரிமைகள் தின விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர்,

“மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் மலர்ந்ததன் காரணமாக நமது அமிர்த காலம் நமது கௌரவ காலமாக மாறியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

“நமது டி.என்.ஏ.வில் உள்ள மனித உரிமைகளை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நமது ஆழ்ந்த அர்ப்பணிப்பை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை வளர்ப்பதிலும், ஊக்குவிப்பதிலும், வளப்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை வளர்ப்பதை ‘ஜனநாயகத்திற்கான அடித்தளம்’ என்று அழைக்கும் குடியரசுத் துணைத்தலைவர், “சட்டத்தின் முன் சமத்துவம் என்பது மனித உரிமையை ஊக்குவிப்பதில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகும்” என்று வலியுறுத்தினார்.

மனித உரிமைகளை வளர்ப்பதற்காக மாநிலத்தின் மூன்று அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை அவர் பாராட்டினார், ஏனெனில் “மனித உரிமைகளுக்கான மரியாதை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பில் பொதிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

இலவசங்களின் அரசியலில் சமீபத்திய எழுச்சி குறித்து பேசியவர், இது செலவின முன்னுரிமையை சிதைக்க வழிவகுக்கும் என்றும், “நிதி மானியங்கள் மூலம் பாக்கெட்டை வலுப்படுத்துவது சார்புநிலையை மட்டுமே அதிகரிக்கிறது” என்பதால் பெரும் பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

சில உலகளாவிய நிறுவனங்களால் இந்தியா நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டினார். மனித உரிமைகள் குறித்த நாட்டின் செயல்திறனை ஆழமாக ஆராயுமாறும், மேற்பரப்பை கீற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஊழல், பாரபட்சம், சுயநலம் இல்லாத இந்தியாவின் நிர்வாக மாதிரியை இதுபோன்ற நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தகுதி ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறினார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகம் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், சேவை வழங்கலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவது ஒரு “மாற்றகரமான புரட்சி” என்று குறிப்பிட்டார், இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்களில் வடியும் கண்ணீருக்கு நிவாரணம் அளித்தது.

பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சி “மனித உரிமைகளின் பெருக்கம் மற்றும் அதிகாரமளித்தலுக்கு” இன்றியமையாதது என்று பாராட்டினார்.

Tags: Vice-President Jagdeep Dhankhar
Share
Tweet
SendShare
Previous Post

பாரதியாரின் சுதந்திர போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

Next Post

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies