சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!
Sep 13, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நோய்களின்  எண்ணிக்கை  சீனாவில் அதிகரிப்பு,  சர்வதேச ஊடகங்கள் கவலைகளை தூண்டியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களில் “ஏற்ற ஏற்ற இறக்கம்” காணப்படுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ வசதிகளில் வழக்குகளின் எண்ணிக்கை சமீபத்தில் குறைந்தாக தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிடையே பரவும் நிமோனியா நோய் நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனம் பெய்ஜிங்கிடம் அறிக்கை கோரியது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த சீனா, நன்கு அறியப்பட்ட நோய் கிருமிகளிடம் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதாக தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது நோய் நிலைகளின் அதிகரிப்பு கவலைகளை தூண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைக்கோப்ளாஸ்மா நிமோனியா, சுவாச ஒத்திசைவு வைரஸ், அடினோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றின் பரவல் காரணமாக வெளிநோயாளர் வருகைகள் மற்றும் மருத்துவமனையில் சேர்வது அதிகரித்துள்ளது என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனை உலக சுகாதார ஆணையத்திடம் கூறியுள்ளது.

Tags: china
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

Next Post

சொல்லின் செல்வர் பி.என். பரசுராமனுக்கு சிறப்பு விருது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies